புதுச்சேரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டு, போட்டியில் புதுச்சேரியும் பங்கு பெறுவதை உறுதி செய்தார்.
இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி அங்கிருந்து அந்தமான் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக போட்டி நடைபெற உள்ள மகாபலிபுரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டது.