​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியிருக்கும் இலங்கை - -ஐநா. அதிகாரிகள்

Published : Jul 24, 2022 7:27 AM

கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியிருக்கும் இலங்கை - -ஐநா. அதிகாரிகள்

Jul 24, 2022 7:27 AM

இலங்கையில் மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐநா.சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் அப்துர் ரஹிம் சித்திக் தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறை வீக்கம் 80 சதவீதமாக இருப்பதாகவும் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கோவிட் பாதிப்புகளைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சேயால் விதிக்கப்பட்ட கடுமையான வரிவிதிப்புகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.