டெலிகாம் உரிமம் ஒப்பந்தத்தில் புதிய கட்டுப்பாடுகள், நிபந்தனைகள்.!
Published : Jul 12, 2022 6:50 AM
டெலிகாம் உரிமம் ஒப்பந்தத்தில் தொலைத் தொடர்புத் துறை முக்கியத் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்குவதற்கு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு இப்போது உரிமை உண்டு.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யும் அதிகாரத்தை அரசு தனக்கு வழங்கியுள்ளது.