இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 678 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவும் விகிதம் ஐந்து புள்ளி ஒன்பது ஒன்பதாக உள்ள நிலையில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 713 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நோய் தொற்றிலிருந்து 14 ஆயிரத்து 629 பேர் குணமடைந்துள்ளனர்.