​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

Published : Jun 20, 2022 4:17 PM

எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

Jun 20, 2022 4:17 PM

எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் சென்னை, விழுப்புரம், கோவை, புதுச்சேரியில் அந்த குழுமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.