​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் அட்மிஷன் வழங்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published : Jun 19, 2022 7:25 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் அட்மிஷன் வழங்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

Jun 19, 2022 7:25 PM

ட்டப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் அட்மிஷன் வழங்கப்பட வேண்டும் என்றும் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சில பள்ளிகளில் அவர்களுக்கு அட்மிஷன் மறுக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தென்காசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,  உடல் குறைபாடு மற்றுமின்றி அறிவு திறன் சார்ந்த குறைபாடுகளையும் அதை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.