​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வன்முறையில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை : அக்னிபாதை திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணம் ஒருபோதும் இல்லை - லெப்டினன்ட் ஜெனரல்

Published : Jun 19, 2022 5:35 PM

வன்முறையில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை : அக்னிபாதை திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணம் ஒருபோதும் இல்லை - லெப்டினன்ட் ஜெனரல்

Jun 19, 2022 5:35 PM

க்னிபாதை திட்டத்தை திரும்பப்பெறும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்றும், தீ வைப்பு, பொதுசொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்துள்ளார்.

அக்னிபாதை திட்டம் தொடர்பாக முப்படைகளின் அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல், சியாசின் போன்ற பகுதிகளில் பணியாற்றுவோருக்கு இணையான சலுகைகள் அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் உயிர் தியாகம் செய்வோரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.