​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தயம்

Published : Jun 19, 2022 3:57 PM

கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தயம்

Jun 19, 2022 3:57 PM

கோவை கொடிசியா மைதானத்தில், சூப்பர் கிராசிங் சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் போட்டி  நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

பந்தயத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வீரர்கள், மண்மேடுகளை தாண்டி சாகசத்தில் ஈடுபட்டனர்.