​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீ பற்றி எரியும் கட்டடத்தினுள் மீட்பு பணிக்கு சென்ற வீரர் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு..!

Published : Jun 19, 2022 8:42 AM

தீ பற்றி எரியும் கட்டடத்தினுள் மீட்பு பணிக்கு சென்ற வீரர் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு..!

Jun 19, 2022 8:42 AM

அமெரிக்கா பிலடெல்பயா நகரில் தீ எரியும் கட்டடத்தினுள் மீட்பு பணிக்கு சென்ற வீரர், திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தீ எரிந்து கொண்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தில் மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்ட நிலையில், கட்டடம் இடிந்து விழுந்தது.

கட்டட விபத்தில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஈடிபாடுகளுக்குள் சிக்கி சடலமாக கிடந்த வீரர் சீன் வில்லியம்சனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.