​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொளுத்தும் வெயிலால் தவிக்கும் மக்களுக்கு கூடுதல் தலைவலியாக காட்டுத் தீ.. உமிழும் அனலில் இருந்து தப்ப முடியாமல் திணறல்..!

Published : Jun 19, 2022 6:42 AM

கொளுத்தும் வெயிலால் தவிக்கும் மக்களுக்கு கூடுதல் தலைவலியாக காட்டுத் தீ.. உமிழும் அனலில் இருந்து தப்ப முடியாமல் திணறல்..!

Jun 19, 2022 6:42 AM

ஸ்பெயினில் கொளுத்தும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தவித்துவரும் நிலையில், காட்டுத் தீயால் மேலும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

மோசமான வானிலை மற்றும் சூறை காற்று வீசுவதால் தீ வேகமெடுக்கும் நிலையில், காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் வீரர்கள் போராடி வருகின்றனர்.

சமோரா பகுதியில் 20ஆயிரம் ஹெக்டேர் வனத்தை தீ கபளீகரம் செய்த நிலையில், சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.