​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவிகளுடன் பழைய இந்திப் பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை.!

Published : Jun 19, 2022 6:30 AM

மாணவிகளுடன் பழைய இந்திப் பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை.!

Jun 19, 2022 6:30 AM

பள்ளி வகுப்பை இறுக்கமாக்கும் ஆசிரியர்களிடையே அதனைக் கொண்டாட்டம் ஆக்கக்கூடிய ஆசிரியை ஒருவர் மாணவிகளுடன் பழைய இந்திப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ காட்சி வேகமாகப் பரவி வருகிறது.

ஆசிரியை மாணவியர் இடையே நட்பு கனிந்த இந்த ஆனந்த நடனம் பார்ப்பவர்களைப் பரவஸப்படுத்துகிறது.

கோடைக்கால முகாமில் இந்த நடனம் மாணவிகளை உற்சாகப்படுத்தியதாக பதிவு போட்டார் ஆசிரியை மனு குலாதி