​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூர் அருகே மின்சார ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு.!

Published : Jun 04, 2022 11:55 AM

திருவள்ளூர் அருகே மின்சார ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு.!

Jun 04, 2022 11:55 AM

திருவள்ளூர் அருகே மின்சார ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

கடம்பத்தூர் ரயில் நிலையத்தில், அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயில், எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழுதானது.

விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதை சரிசெய்த நிலையில், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.