உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சம்பாவத் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் பாஜக தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இசைக் கருவிகளை முழக்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.