​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலம்பியாவில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து - ஒருவர் பலி..!

Published : Jun 02, 2022 1:32 PM

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து - ஒருவர் பலி..!

Jun 02, 2022 1:32 PM

கொலம்பியாவின் நோர்ட்டே டி சாட்டண்டர் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டிருக்கும் 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

200 மீட்டர் ஆழம் வரை தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு காற்றோட்ட வசதியை ஏற்படுத்தித்தர 55 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு வருவதாக மாகாண சுரங்கத்துறை அமைச்சர் ஆலிவர்ஸ் தெரிவித்துள்ளார். மீத்தேன் கசிவு காரணமாக வெடிவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.