திண்டுக்கலில் தகாத உறவை கண்டித்ததால் ஆண் நண்பரை வைத்து உடன் பிறந்த தம்பியை வெட்டிவிட்டு, அதை மறைக்க விஷம் அருந்தியதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பாறைபட்டியை சேர்ந்த மனீஷா மற்றும் அவரது சகோதரி சீமாதேவி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.