தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான தகவல் தவறானது என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை துணைத் தேர்வில் தேர்வு எழுத வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.