​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நட்சத்திர விடுதிகளில் உள்ள சமையல் கூடத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published : Jun 01, 2022 6:14 PM

நட்சத்திர விடுதிகளில் உள்ள சமையல் கூடத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Jun 01, 2022 6:14 PM

புதுச்சேரியில், நட்சத்திர விடுதிகளில் உள்ள சமையல் கூடத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வழுதாவூர் காலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களின் சமையல் கூடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், குளிர் சாதணப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளின் தரம், உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா, கலர் பவுடர்கள் ஏதேனும் சேர்க்கப்படுகிறதா உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர்.