​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைன் படையெடுப்பு - ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை..!

Published : Jun 01, 2022 7:35 AM

உக்ரைன் படையெடுப்பு - ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை..!

Jun 01, 2022 7:35 AM

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 97 நாட்களை எட்டிய நிலையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடையை அறிவித்துள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதிகளுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி விடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது.ஒரு பேரல் கச்சா எண்ணெய் 122 புள்ளி 84 டாலருக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.