நெதர்லாந்துக்கு வழங்கிவந்த கேஸ் விநியோகத்தை ரஷ்யா இன்றுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
நெதர்லாந்தின் எரிசக்தி நிறுவனமான GasTerra கேஸ் விலையை ரஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்த மறுத்ததால் எரிவாயு வினியோகத்தை ரஷ்யா நிறுத்துகிறது.
ஏப்ரல் மாதத்திற்கான பணத்தை இன்றுவரை GasTerra வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள ரஷ்யாவின் Gazprom நிறுவனம், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள கேஸ் விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.