சீனாவின் மக்கள்தொகை 60ஆண்டுகளுக்கு பிறகு சரிந்துள்ளது.கடந்த ஓராண்டில் மக்கள்தொகை வெறும் 4 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே அதிகரித்துள்ளது.
சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் மக்கள்தொகை சரிவடைய காரணங்கள் என்று கூறப்படுகிறது.
சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாகும்.