உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று பிரான்ஸ் ஜெர்மன் தலைவர்களிடம் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது மேலும் பிரச்சினையை அதிகரிக்கும் என்று புதின் கூறியுள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் ஜெர்மனி பிரதமர் ஸ்கோல்சும் மூன்று வழிப்பாதை தொலைபேசி உரையாடலில் புதினுடன் 80 நிமிடங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது உக்ரைனுக்கு ஆயுத சப்ளை செய்வது குறித்து புதின் எச்சரித்துள்ளார்.