வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி-அதிபர் புதின்
Published : May 27, 2022 6:15 PM
வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி-அதிபர் புதின்
May 27, 2022 6:15 PM
சில வெளிநாட்டு நிறுவனங்கள், ரஷ்யாவை விட்டு வெளியேறியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பதைக் கண்டித்து மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தன. அது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், இதன் மூலம் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி அடையக்கூடும் என்றும் கூறியுள்ளார்.