ஓலா நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், மின்சார கார், பேட்டரி தொழிற்சாலைகளை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் கோரித் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களிடம் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எந்த மாநிலத்தில் தொழிற்சாலை அமையும் என்பது அடுத்த மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.