ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில் 35 வயதான டிக் டாக் மற்றும் தொலைக்காட்சி நடிகையான அமரீன் பட்டை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
அவருடைய உறவினரான 10 வயது சிறுவனும் துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்தான்.
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் அமரீனின் விட்டில் நுழைந்கு இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.