அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார்.
அதனுள் ஒரு பல்லி இறந்து கிடந்ததையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.