​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமானநிலையத்தில் வசித்த 15ஆயிரம் தேனீக்கள்.. நிபுணர் குழு உதவியுடன் கூண்டோடு அகற்றம்..!

Published : May 25, 2022 7:19 AM

விமானநிலையத்தில் வசித்த 15ஆயிரம் தேனீக்கள்.. நிபுணர் குழு உதவியுடன் கூண்டோடு அகற்றம்..!

May 25, 2022 7:19 AM

அமெரிக்காவின் Louisiana மாகாணத்தில் அமைந்துள்ள விமானநிலையத்தில் இருந்து 15ஆயிரம் தேனீக்கள் கூண்டோடு அகற்றப்பட்டது. 

New Orleans விமானநிலையத்தில் விமானங்களில் சரக்கு ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பயன்படுத்தும் உபகரணங்களில் சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் கூடு கட்டி இருந்து வந்துள்ளன.

இதனால் அந்த பொருட்களை கையாள்வதில் சிரம ம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தேனீ அகற்றும் நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தேனீக்கள் யாவும் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.