கொரோனா சர்வதேச பரவல் விவகாரத்தை ஜனநாயக முறைப்படி வெற்றிகரமாக பிரதமர் மோடி கையாண்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வெற்றியை பாராட்டிய அவர், சீனா கொரோனா தொற்று பரவல் விவகாரத்தில் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்றும், பிரதமர் மோடியின் வெற்றி, ஜனநாயக நாடுகளாலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டியுள்ளதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரதமர் மோடியை பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.