அமெரிக்காவின் Michigan மாகாணத்தில் Gaylord பகுதியில் சூறாவளி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
44பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் சூறாவளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் மரங்கள் தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகி உள்ளது.
மணிக்கு 140மைல் வேகத்தில் சூறாவளி வீசியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.