தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான களவு போன நகைகள், வாகனங்கள், செல்ஃபோன்களை போலீசார் மீட்டுள்ளனர்.
ஆணையரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையர் ரவி கலந்து கொண்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.