​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
75 வது கான்ஸ் திரைப்பட விழா: சிவப்புக் கம்பள வரவேற்புக்கு அணி வகுத்துள்ள இந்திய திரைப்படக் கலைஞர்கள்

Published : May 11, 2022 8:17 AM

75 வது கான்ஸ் திரைப்பட விழா: சிவப்புக் கம்பள வரவேற்புக்கு அணி வகுத்துள்ள இந்திய திரைப்படக் கலைஞர்கள்

May 11, 2022 8:17 AM

பிரான்ஸ் நாட்டின் 75 வது கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படக் கலைஞர்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் சேகர் கபூர், நயன்தாரா, மாதவன், அக்சய் குமார், நவாசுதீன் சித்திக் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் சிவப்புக் கம்பள மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளனர்.

இம்மாதம் 17 ஆம் தேதி கான்ஸ் திரைப்பட விழா தொடங்குகிறது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இதில் பங்கேற்கிறார்.

இவ்விழாவில் நூற்றாண்டு நாயகரான இயக்குனர் சத்யஜித் ரேயின் பிரதித்தவாந்தி Pratidwandi` என்ற திரைப்படத்தின் பிரதி புதுப்பிக்கப்பட்டு திரையிடப்படுகிறது.