அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம்.!
Published : May 10, 2022 3:39 PM
அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம்.!
May 10, 2022 3:39 PM
அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோ-வின் மறைவைத் தொடர்ந்து நடிகர் ஆண்டி வர்ஹால் பட்டுத்துணியில் மர்லின் மன்ரோ-வின் முகத்தை ஓவியமாகத் தீட்டினார்.
1964ம் ஆண்டு, தீட்டப்பட்ட அந்த ஓவியம் நியுயார்க் நகரில் 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதற்கு முன், ஜீன் மைக்கேல் என்பவரால் 1982ம் ஆண்டு தீட்டப்பட்ட ஓவியம் ஒன்று 855 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே அமெரிக்கர் ஒருவர் தீட்டிய ஓவியத்தின் அதிகபட்ச விற்பனை விலையாக இருந்தது.