​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. இருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

Published : May 10, 2022 2:04 PM



இரு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. இருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

May 10, 2022 2:04 PM

இரு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் தீப்பிடித்து எரிந்து விபத்து

டீசல் டேங்க் வெடித்து 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்

விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

கடந்த 8ஆம் தேதி நடந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது