​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா...சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!

Published : May 10, 2022 12:53 PM

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா...சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!

May 10, 2022 12:53 PM

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவின் சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி படத் திறப்பு விழா குறித்த சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு மலரை வெளியிட, சபாநாயகர் அப்பாவு அதனை பெற்றுக் கொண்டார்.