​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவனந்தபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீவிபத்து... 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

Published : May 10, 2022 6:27 AM

திருவனந்தபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீவிபத்து... 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

May 10, 2022 6:27 AM

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

Muttathara பகுதியில் திறக்கத் தயார்நிலையில் இருந்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமான நிலையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.