​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் திடீரென பிரேக் ஒயர் துண்டாகி, சாலைத் தடுப்பில் மோதிய டேங்க்கர் லாரி.!

Published : May 09, 2022 6:07 PM

சென்னையில் திடீரென பிரேக் ஒயர் துண்டாகி, சாலைத் தடுப்பில் மோதிய டேங்க்கர் லாரி.!

May 09, 2022 6:07 PM

சென்னை பெரும்பாக்கம் அருகே பால் ஏற்றி வந்த டேங்க்கர் லாரியின் பிரேக் ஒயர் திடீரென துண்டாகி, லாரியானது சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவற்றில் மோதி நின்றது. .

மோதிய வேகத்தில் டேங்க்கர் லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசலானது சாலையில் வழிந்தோடியது. ஓட்டுநர் காயங்களின்றி தப்பிய நிலையில், போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.