​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமையல் எரிவாயு விலை உயர்வு.. உக்ரைன், ரஷ்யா போர் தான் காரணம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்.!

Published : May 08, 2022 1:21 PM

சமையல் எரிவாயு விலை உயர்வு.. உக்ரைன், ரஷ்யா போர் தான் காரணம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்.!

May 08, 2022 1:21 PM

உக்ரைன் போரின் விளைவாகத் தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் பாஜக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காகத் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த மத்திய அமைச்சர் முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.