​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட உத்தரவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Published : May 08, 2022 12:29 PM



தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட உத்தரவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

May 08, 2022 12:29 PM

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் அவர் துவக்கி வைத்தார்.

முன்னதாக, சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.