​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரான்ஸ் அதிபராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரான்...பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை.!

Published : May 08, 2022 7:39 AM

பிரான்ஸ் அதிபராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரான்...பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை.!

May 08, 2022 7:39 AM

பிரான்ஸ் அதிபராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரானுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிஸி மாளிகையின் தோட்டத்தில் பீரங்கிகள் குண்டுகளை முழங்க முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.

தொடர்ந்து பேசிய மேக்ரான், பிரான்சிற்கும், உலகிற்கும் முன் சம்பவிக்காத சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில் புதுமைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், முந்தைய பதவிக்காலத்தை போல் தற்போதைய தனது ஆட்சி இருக்காது என்றார்.

அதிபருக்கான அதிகாரப்பூர்வ பணிகளை வரும் 14ஆம் தேதி முதம் மேக்ரான் மேற்கொள்கிறார்.