​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயங்கொண்டத்தில் ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து கொள்ளை

Published : May 07, 2022 5:58 PM

ஜெயங்கொண்டத்தில் ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து கொள்ளை

May 07, 2022 5:58 PM

ஜெயங்கொண்டம் அருகே, ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், காப்பர் ஒயர்களை களவாடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

கடை உரிமையாளர் ராமதாஸ் போலீசில் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.