​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இதுதான் காதல்ல விழுறதோ..? மணமகளின் சேட்டையால் தண்ணீரில் மிதந்த புதுமண தம்பதி

Published : May 07, 2022 2:00 PM

இதுதான் காதல்ல விழுறதோ..? மணமகளின் சேட்டையால் தண்ணீரில் மிதந்த புதுமண தம்பதி

May 07, 2022 2:00 PM

நீச்சல் குளத்தின் மேல் அமைந்த மேடையில் புதுமணப் பெண் கணவனை விளையாட்டாகத் தள்ள அவர் பெண்ணைப் பிடித்துக்கொள்ள இருவரும் நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

த கிரிம்சன் சர்க்கிள் என்கிற திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம், விளையாட்டாக நடந்த இந்த நிகழ்வை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. அழகான உள்ளங்கள் இரண்டு காதலில் விழுந்தன என்று அதற்கு அடிக்குறிப்பையும் பதிவிட்டுள்ளது.