​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.1000-ஐ தாண்டியது வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை

Published : May 07, 2022 6:32 AM

ரூ.1000-ஐ தாண்டியது வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை

May 07, 2022 6:32 AM

ரூ.1000-ஐ தாண்டியது கியாஸ் சிலிண்டர் விலை

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு

சென்னையில் சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை

965 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 50 ரூபாய் உயர்ந்து ரூ.1,015-க்கு விற்பனை