​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாரத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கத்தை வென்ற வாத்து

Published : May 07, 2022 6:14 AM

மாரத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கத்தை வென்ற வாத்து

May 07, 2022 6:14 AM

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து ஒன்று பதக்கம் வெல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

long island ல் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் அழகான வெள்ளை நிற வாத்தும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றது. இறுதியில் அந்த வாத்து முதலிடம் வந்து பதக்கம் பெற்றது.

போட்டி அமைப்பாளர்கள் அந்த வாத்துக்கு தாகம் தீர தண்ணீர் கொடுத்த து மட்டுமின்றி பதக்கத்தையும் அணிவித்து மகிழ்ந்தனர்.