​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோசமான வானிலையால் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்தது.. நீரில் தத்தளித்த 11 பேர் மீட்பு..!

Published : May 06, 2022 6:56 AM

மோசமான வானிலையால் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்தது.. நீரில் தத்தளித்த 11 பேர் மீட்பு..!

May 06, 2022 6:56 AM

ஒடிசாவில் மோசமான வானிலை காரணமாக சுற்றுலா பயணிகள் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் தத்தளித்த 11 பேரை போலீசார் மீட்டனர்.

கலிஜை தீவில் இருந்து 12 பேருடன் வந்த படகு கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியதில் நிலை குழைந்து கவிழ்ந்தது. நீரில் தத்தளித்த 11 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். காணமால் போன ஒருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.