​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைனில் ஒரே இரவில் நிகழ்த்தப்பட்ட பீரங்கி தாக்குதல்களில் 600 வீரர்கள் பலி

Published : May 05, 2022 7:48 PM

உக்ரைனில் ஒரே இரவில் நிகழ்த்தப்பட்ட பீரங்கி தாக்குதல்களில் 600 வீரர்கள் பலி

May 05, 2022 7:48 PM

உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்ய படைகள் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 600 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு உக்ரைனின் ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ பலம் மிகுந்து காணப்படும் இடங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திடத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.