​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரிப் தேர்வு

Published : Apr 11, 2022 5:13 PM



பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரிப் தேர்வு

Apr 11, 2022 5:13 PM

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் புதிய பிரதமராக தேர்வு

இம்ரான்கான் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்த நிலையில், புதிய பிரதமர் தேர்வு