​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வானில் இருந்து நீண்ட குழாய் போல் மர்மப் பொருள் விழும் காட்சி.. அலாஸ்கா மலைத் தொடரில் மர்ம பொருள் குறித்து ஆய்வு

Published : Apr 11, 2022 10:45 AM

வானில் இருந்து நீண்ட குழாய் போல் மர்மப் பொருள் விழும் காட்சி.. அலாஸ்கா மலைத் தொடரில் மர்ம பொருள் குறித்து ஆய்வு

Apr 11, 2022 10:45 AM

அமெரிக்கா அலாஸ்கா மலைப் பகுதியில், வானில் இருந்து நீண்ட குழாய் போன்ற மர்ம பொருள் விழும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நீண்ட குழாய் போன்று மேகக் கூட்டத்திற்கு நடுவே காட்சியளிக்கும் மர்மப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக மலைத் தொடரின் மீது விழுவது போல் வீடியோ வெளியாகி உள்ளது.

ரஷ்யப் படைகள் சந்தேகத்திற்குரிய ஏவுகணை சோதனை நடத்தினரா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு புறம் பூமியின் மீது விண்கல் மோதி விழுந்திருக்கலாம் என பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.