​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பஞ்சாபில் அறுவடைத் திருநாளான பைசாகி கொண்டாட்டம்.. கோதுமை விளைந்துள்ள வயலில் ஆடிப்பாடிக் கொண்டாட்டம்

Published : Apr 10, 2022 11:38 AM

பஞ்சாபில் அறுவடைத் திருநாளான பைசாகி கொண்டாட்டம்.. கோதுமை விளைந்துள்ள வயலில் ஆடிப்பாடிக் கொண்டாட்டம்

Apr 10, 2022 11:38 AM

பஞ்சாபில் அறுவடைத் திருநாளான பைசாகியை ஒட்டி அமிர்தசரசில் கோதுமை வயலில் சீக்கியர்கள் நடனமாடிக் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருநாளான பைசாகி ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி முன்கூட்டியே அமிர்தசரசில் கோதுமை விளைந்துள்ள வயலில் சீக்கியர்கள் ஆடிப்பாடிக் கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.