​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்தார் ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிசன்..

Published : Apr 10, 2022 7:29 AM



பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்தார் ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிசன்..

Apr 10, 2022 7:29 AM

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இரவில் வீட்டில் கிச்சடி சமைத்தார்.

இந்தியாவுடன் அண்மையில் ஆஸ்திரேலியா மேற்கொண்ட புரிந்துணர்வு வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடும் வகையில் இந்திய சமையல் முறையை பயன்படுத்த அவர் திட்டமிட்டார்.

பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் உள்ள சமையல் கலையை அவர் பயன்படுத்தினார். பிரதமர் மோடிக்குப் பிடித்த கிச்சடியை தாம் சமைத்துப் பார்த்ததாகத் தெரிவித்த மோரிசன், கிச்சடி சமைக்கும் படங்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளார்.