​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான ராக்கெட் சோதனைகள் நடைபெற்று வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

Published : Apr 09, 2022 12:50 PM

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான ராக்கெட் சோதனைகள் நடைபெற்று வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

Apr 09, 2022 12:50 PM

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான ராக்கெட் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், முதலில் ரோபோக்களை அனுப்பி பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் எனவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சென்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதனை தெரிவித்தார்.