ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் கண்டனம்
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது, ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் வெற்றி பெற மாட்டீர்கள்